இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

Serif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?



Serif Webplus ம் Dreamweaver போன்றே ஒரு வெப்சைட் டிசைன் செய்யப் பயன்படும் ஒரு சாப்ட்வேர் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேர் ஆனது Dreamweaver இல் இருந்து முற்றிலும் மாறுபட்டது. HTML, CSS தெரியாதவர்கள் கூட Serif Webplus உபயோகபடுத்தி மிகவும் எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்யமுடியும்.

Serif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நான் இந்த வீடியோ மூலம் விளக்கியுள்ளேன். இது கொஞ்சம் பழைய வீடியோதான். தற்போது வந்துள்ள Serif Webplus புது Version களில் இன்னும் நிறைய Tools களும் Option களும் உள்ளன.

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...




Tags : Serif Webplus Web Designing Training In Tamil, Free Web Designing Training Using Serif Webplus Software, Online Tamil Website Designing Training

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment