இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்


வணக்கம் நண்பர்களே....!

1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) என்பது உங்களுக்கு கண்டிப்பாக ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அனைத்து வெப் ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்களும் வருடத்திற்கு 1000 ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வாங்கும்பொழுது 1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் என்பது எப்படி சாத்தியம் என்பதுதான் உங்கள் அனைவரின் ஒரே கேள்வியாக இருக்கும்.

முதல் ஒரு மாதத்திற்கு மட்டுமே 1 ரூபாய். முதல் மாதத்திற்கு மட்டும் எதற்க்காக 1 ரூபாய் என்றால் அது எங்களுடைய சேவை தரத்தினை அறிந்துகொள்வதற்காக மட்டுமே.

பலரும் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்று செலவுசெய்து வெப் ஹோஸ்டிங் வாங்கியபிறகு அந்த ஹோஸ்டிங் கம்பெனியின் சேவை தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் "ச்சே இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு தரம் குறைந்த சேவையாக உள்ளதே" என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.

இப்படியெல்லாம் அடிபட்டவர்கள் எங்களிடம் ஹோஸ்டிங் வாங்கவும் தரத்தினை ஆராயாமல் எப்படி வாங்குவது என்று யோசிப்பர். முதல் மாதத்திற்கு 1 ரூபாய் செலுத்துவது என்பது அனைவருக்கும் ஒரு சாதாரண விஷயம். இந்த ஒரு ரூபாயால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் வரப்போவதில்லை.

நாங்கள் வழங்கும் வெப் ஹோஸ்டிங் சேவையின் தரம் உங்களுக்கு ஒகே என்னும்பட்சத்தில் அப்படியே அப்கிரேடு செய்துகொள்ளலாம்.

வெப்ஹோஸ்டிங் வாங்கும்முன் 1 ரூபாயில் எங்களது சேவை தரத்தினை ஒரு மாதத்திற்கு உபயோகித்து பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.

முக்கிய அம்சமாக, நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் நிறுவனம் என்பதால் வெப்சைட் தொடர்பான அனைத்து உதவிகளும் உங்களுக்கு தமிழிலேயே வழங்கப்படும்.

நீங்களும் ஒரு ரூபாய் வெப் ஹோஸ்டிங் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

Tags : One Rupee Web Hosting, Web Hosting In One Rupee, Best Indian Web Hosting Company

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.


3 comments:

india website ready said...

great offer. sure i will refer to my friends too...

zakeer hussain said...

உங்கள் சேவை தொடர ..வாழ்த்துக்கள் நன்றி

Earn Money said...

இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது

Post a Comment