இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி?


ஆங்கிலம் என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய நிலையில் ஆங்கிலம் தெரிந்தால் போதும் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம். உலகம் முழுவதை விடுங்கள் இங்கேயே வேலைக்கு போனால் ஆங்கிலம், பள்ளிக்கு போனால் ஆங்கிலம், கல்லூரிக்கு போனால் ஆங்கிலம் மற்றும் இதுபோன்று எங்கு சென்றாலும் ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டிய அவசியமாகிறது.

இப்போ நாம் ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம்னு வைங்க, வெளிமாநிலத்துல மற்றும் வெளிநாட்டுல இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி தொழிலை விரிவுபடுத்தவும் ஆங்கிலம் மட்டுமே ஒரு இணைப்புபாலமாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. மேலும் புதிய தொழில் உத்திகளை அறிதுகொள்ளவும் ஆங்கிலம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இந்த அளவுக்கு இன்றியமையாததாக மாறிவிட்ட ஆங்கிலத்தை நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டியதும் இன்றியமையாததாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் வழியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் வீட்டா போன்ற நிறுவனங்கள் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிளைகளை திறந்துள்ளன. அனைவராலும் தினமும் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் பயணம்செய்து ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால் நம்மில் பலருக்கு தினமும் வேலை அல்லது படிப்பு நேரம் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம்தான் மிச்சமே இருக்கும்.

நீங்களும் வீட்டில் இருந்தபடியே கீழே உள்ள வீடியோக்களை தினமும் பார்த்து எந்த சிரமுமின்றி ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் நீங்களும் ஆங்கிலத்தில் பின்னி எடுக்கலாம்....!

இந்த பயிற்சிகள் கண்டிப்பாக உங்களது நண்பர்கள் அனைவருக்கும்கூட தேவைப்படலாம். அவர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Spoken English Through Tamil by K.K.Selvam



Spoken English Through Tamil by S.K Spoken English Training centre



Spoken English Through Tamil by Nanban Arakkattalai



Spoken English Through Tamil by S.Vinoth



Spoken English Training in Tamil, Spoken English in Tamil, Learn English Through Tamil

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment