இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

HTML இல் Table உருவாக்குவது எப்படி....?


HTML இல் Table உருவாக்குவது எப்படிஎன்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்  https://www.youtube.com/watch?v=dZfdFW0hii8
மேலும் படிக்க »

வீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்க ஒரு வெப்சைட்....!
வணக்கம் நண்பர்களே...!

வீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க விற்க ஆசைப்படுவர்களுக்கும் வாடகைக்கு விட மற்றும் வாடகைக்கு பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கும் உதவும் ஒரு வெப்சைட் பற்றித்தான் நாம் இந்த பகுதியில் பார்க்கபோகின்றோம்.

ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் இந்த சேவையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

LandSeller.net என்பதுதான் அந்த வெப்சைட்டின் முகவரி. யார்வேண்டுமானாலும் இலவசமாக இணைந்துகொண்டு அவர்கள் விற்க மட்டும் வாடகைக்கு விடப்போகும் வீடு, இடம், நிலம் பற்றிய விபரங்களை இந்த வெப்சைட்டில் பதிவுசெய்துகொள்ளலாம்.

வீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க அல்லது வாடகைக்கு பிடிக்கும் எண்ணத்துடன் தேடுபவர்களுக்கு ஏற்கனவே ஒருவர் பதிவுசெய்து வைத்துள்ள தகவல்களும் கிடைக்கும்பொழுது வாங்குபவர் விற்பவர் என இருவருக்குமே நேரமும் மிச்சம் ஆகும்.

இந்த இலவச சேவையினை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே....!

முதலில் LandSeller.net வெப்சைட்டிற்கு சென்று நமக்கென்று ஒரு அகௌன்ட் ரெஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும்.


LandSeller தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய உங்களது ஈமெயில் ஐடி மற்றும் யூசர்நேம் டைப் செய்து பிறகு ரெஜிஸ்டர் கிளிக் செய்ய வேண்டும். லாகின் செய்வதற்கான பாஸ்வேர்ட் உங்களது மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.


மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும் யூசர்நேம் & பாஸ்வேர்ட் வைத்து லாகின் செய்துகொள்ள வேண்டும்.

லாகின் செய்தபிறகு Submit A Property கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

இந்த பக்கத்தில்தான் நாம் நமது வீடு, இடம், நிலம் போன்றவற்றை விற்பனைக்கோ அல்லது வாடைகைக்கு விடுவது தொடர்பான விபரங்களை பதிவுசெய்யபோகின்றோம்.

அனைத்து விபரங்களையும் பூர்த்திசெய்தபிறகு Set Address On Map கிளிக் செய்தால் கீழே உள்ள மேப்பில் உங்கள் ஊரின் மீது மார்க் வந்திருக்கும். அதனை நீங்கள் சரியான இடத்தில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் வீடு, இடம், நிலம் போன்றவற்றை தேடுபவர்களுக்கு உங்களது இடம் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

இறுதியாக Review Listing கொடுத்து சப்மிட் செய்துவிட்டால் போதும் உங்களின் இடமும் LandSeller இல் பதிவாகிவிடும். இதேபோல் நீங்கள் எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் இலவசமாக பதிவுசெய்துகொள்ளலாம்.

Tags : Real Estate Portal In Tamil Nadu, Real Estate Portal In Chennai, Real Estate Brokers In Tamil Nadu, Real Estate Promoters In Tamil Nadu
மேலும் படிக்க »

பேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...!பேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் படிக்க »