இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

ஹெல்மெட் அனாவசியமா...? அத்தியாவசியமா...?


வணக்கம் நண்பர்களே...!

தற்போது தமிழ் நாட்டில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றாகிவிட்டது. இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் லைசென்சை இழக்க நேரிடும் என்பதும் புதிய பிரச்சினையாக உள்ளது.

அபராதம் மட்டும் கட்டினாலும் இரண்டு அல்லது மூன்று முறை அபராதம் கட்டும் தொகையில் ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கிவிடலாம்.

ஹெல்மெட் என்பது ஒன்றும் தவறான மற்றும் யாரும் உபோகிக்காத ஒன்று கிடையாதே. பலரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு வண்டி ஓட்டுவதை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள். அவர்கள் அனைவரும் யாரும் கட்டாயப்படுத்தி ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டவில்லை.

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பிற்காக அவர்களே ஹெல்மெட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துகொண்டுதான்  வண்டி ஒட்டவேண்டும் என்று நீதிமன்றம் சட்டம் போட்டுள்ளது, அவ்வளவுதான்.

எது எப்படியோ, ஹெல்மெட் என்பது நமது தலையில் அடிபடாமல் காக்கும் அத்தியாவசியமான ஒரு உபகரணம் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

அதிலும் ISI முத்திரை உள்ள ஹெல்மெட் எதற்காக வாங்கவேண்டும். ஏன் என்றால் ISI முத்திரை உள்ள ஹெல்மெட் மட்டுமே நம்பகத்தன்மை உடையாகவும் மிகவும் தரமானதாகவும் இருக்கும்.

சிம்பிளாக சொல்ல மீண்டும் என்றால் ISI முத்திரை உள்ள ஹெல்மெட்டுகள் நோக்கியா, சாம்சங், சோனி போல. ISI முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் சைனா மொபைல் போன் போல.

ஹெல்மெட் எங்கு வாங்கலாம்...? எப்படி வாங்கலாம்...?

தரமான ஹெல்மெட் இப்போது அனைத்து சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ரோட்டோரமாக விற்கும் தரமில்லாத ஹெல்மெட்டுகளை வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இது ஒன்றும் சீப்போ கண்ணாடியோ இல்லை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம் வாங்கலாம் என்பதற்கு.

ஹெல்மெட் பற்றிய உங்களது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Best Helmet In Tamil Nadu, High Quality Helmet In Chennai, Best Quality Helmets In Tamil Nadu, How To Buy Helmets In Tamil Nadu
மேலும் படிக்க »

டிரேடிங் செய்வதற்கு VPS மிகக்குறைந்த விலையில்வணக்கம் நண்பர்களே,

வெப்சைட் நடத்துவதற்கு VPS சேவை வழங்குவது போலவே டிரேடிங் செய்வதற்கு தேவையான VPS சேவைகளும் வழங்கி வருகின்றோம்.

பரக்ஸ் டிரேடிங் செய்து கொண்டிருப்பவர்களில் பலர் மேனுவல் ஆக டிரேட் செய்வர் பலர் ஆட்டோமேட்டிக் சிஸ்டம்ஸ் வைத்து டிரேட் செய்வர். மேனுவல் ஆக டிரேட் செய்பவர்களுக்கு மேக்ஸிமம் VPS தேவைப்படாது. ஆட்டோமேட்டிக் சிஸ்டம்ஸ் வைத்து டிரேட் செய்பவர்களுக்கு கண்டிப்பாக VPS தேவைப்படும்.

நாங்கள் உங்களுக்கு வழங்கும் VPS ஆனது ஆன்லைனில் ஒரு கம்பியூட்டர் வைத்துள்ளது போன்றுதான்.VPS இல் Windows 7 இன்ஸ்டால் செய்து தரப்படும்.  நீங்கள் உங்கள் கம்பியூட்டர் மற்றும் லேப்டாப்பில் செய்யும் அனைத்து வேலைகளையும் VPS இலும் செய்யலாம். உபயோகிப்பதற்கு உங்களது கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் போலவேதான் இருக்கும்.

உங்களக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு யாருக்கேனும் டிரேடிங் செய்வதற்கு தேவையான VPS தேவைப்பட்டால் தயவுசெய்து எங்களது சேவையினை பற்றி தெரியப்படுத்தவும்.

1GB Ram
50 GB Disk Space
2TB Bandwidth
Rs.1500/Month
2GB Ram
100 GB Disk Space
3TB Bandwidth
Rs.2000/Month
4GB Ram
200 GB Disk Space
4TB Bandwidth
Rs.3000/Month

டிரேடிங் VPS பற்றி மேலும் அறிந்துகொள்ள அழைக்கவும்,
சத்தியமூர்த்தி, +91 9486854880.

Trading VPS in Tamil Nadu, Fores Trading VPS in Tamil Nadu, Share Trading VPS in Chennai, Share Market VPS Server in Tamil Nadu
மேலும் படிக்க »

எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி?


ஆங்கிலம் என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய நிலையில் ஆங்கிலம் தெரிந்தால் போதும் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம். உலகம் முழுவதை விடுங்கள் இங்கேயே வேலைக்கு போனால் ஆங்கிலம், பள்ளிக்கு போனால் ஆங்கிலம், கல்லூரிக்கு போனால் ஆங்கிலம் மற்றும் இதுபோன்று எங்கு சென்றாலும் ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டிய அவசியமாகிறது.

இப்போ நாம் ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம்னு வைங்க, வெளிமாநிலத்துல மற்றும் வெளிநாட்டுல இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி தொழிலை விரிவுபடுத்தவும் ஆங்கிலம் மட்டுமே ஒரு இணைப்புபாலமாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. மேலும் புதிய தொழில் உத்திகளை அறிதுகொள்ளவும் ஆங்கிலம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இந்த அளவுக்கு இன்றியமையாததாக மாறிவிட்ட ஆங்கிலத்தை நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டியதும் இன்றியமையாததாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் வழியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் வீட்டா போன்ற நிறுவனங்கள் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிளைகளை திறந்துள்ளன. அனைவராலும் தினமும் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் பயணம்செய்து ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால் நம்மில் பலருக்கு தினமும் வேலை அல்லது படிப்பு நேரம் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம்தான் மிச்சமே இருக்கும்.

நீங்களும் வீட்டில் இருந்தபடியே கீழே உள்ள வீடியோக்களை தினமும் பார்த்து எந்த சிரமுமின்றி ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் நீங்களும் ஆங்கிலத்தில் பின்னி எடுக்கலாம்....!

இந்த பயிற்சிகள் கண்டிப்பாக உங்களது நண்பர்கள் அனைவருக்கும்கூட தேவைப்படலாம். அவர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Spoken English Through Tamil by K.K.SelvamSpoken English Through Tamil by S.K Spoken English Training centreSpoken English Through Tamil by Nanban ArakkattalaiSpoken English Through Tamil by S.VinothSpoken English Training in Tamil, Spoken English in Tamil, Learn English Through Tamil
மேலும் படிக்க »