இந்த இலவச வெப் டிசைனிங் பயிற்சி வீடியோவானது என்னால் உருவாக்கப்பட்டுள்ளது அல்ல. ஸ்ரீ விக்கி என்ற நண்பர் இந்த பயிற்சிகளை மொத்தம் 30 வீடியோக்களாக பதிவுசெய்து யூட்யூப்பில் அப்லோட் செய்திருந்தார். அந்த வீடியோக்களைத்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள ஒரு பயிற்சியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கும் ஒரு வெப்சைட் துவங்கும் எண்ணம் இருந்தால் இங்கே கிளிக் பண்ணவும்.
நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...
நமக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Tags : Web Designing Training In Tamil, Website Designing Tutorial In Tamil Language, Best Web Designing Training Centers In Tamil Nadu, Web Designing Training Chennai, Web Designing Class Trichy, Website Designing Coaching Center Erode, Web Designing Training Coimbatore
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
9 comments:
எளிமையான விளக்கங்கள்... நல்ல முயற்சி நண்பா....
முன்னாள் ஈகரை உறுப்பினர் - ராஜு சரவணன்
http://poocharam.net/
Video Not Playing
I WANT THIZ VIDEO PLZ HELP ME SIR
எங்களது வெப் சைட்டில் உள்ள மேல் இருக்கும் முகப்படத்தை எப்படி மாற்றுவது
உங்களின் விளக்கம் மிக நன்று இரண்டாவது பார்டு வீடியோ வேலை செய்யவில்லையே
Dear Sir,
Nice...Easy to learn.. good job..Thank you for your guide.
Not opening except first video.So,
Kindly send all video to himacsoft@rediffmail.com..
Thank you for the same.
With regards
Varadharaj A
9092123199
Hai.this video not open.
video does not exist, Help me.
Please 2nd video Is not working.post fastly second video
Post a Comment