இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

மிகக்குறைந்த செலவில் வெப்சைட் ஆரம்பிக்க...!


வெப்சைட்டின் நன்மைகள் பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம். பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

வெப்சைட் முற்றிலுமாக செய்து முடிக்க ஆகும் மொத்த செலவு Rs.1500 ஆகும். மொத்தம் 2 நாட்களில் உங்களது வெப்சைட் அனைத்து வேலைகளும் முடித்து உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

வெப் ஹோஸ்டிங் : Rs.500
.IN டொமைன்  : Rs.250
வெப் டிசைன் : Rs.750
மொத்தம் : Rs.1500

நாங்கள் டிசைன் செய்து தரும் வெப்சைட்டில் Home, About us, Products, Gallery, Contact us என மொத்தம் ஐந்து பக்கங்கள் இருக்கும்.

Home : இது வெப்சைட்டின் முதல் பக்கமாகும். இந்த பக்கத்தில் உங்களது தொழில் பற்றிய ஸ்லைடு படங்களும் உங்களது சிறப்பம்சங்களும் நீங்கள் அளித்து வரும் சேவைகளை பற்றியும் விபரங்கள் அடங்கியிருக்கும்.

About us : இது உங்களது நிறுவனத்தை பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உருவாக்கப்படும் பக்கமாகும். இந்த பக்கத்தில் உங்களது நிறுவனம் மற்றும் தொழில் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்து விடலாம்.

Products : இது நமது தயாரிப்புகளை பட்டியலிட்டு காட்டும் பக்கமாகும். இந்த பக்கத்தில் நமது தயாரிப்புகள் பற்றியும் அவற்றின் தரம் மற்றும் விலை போன்ற விபரங்களையும் பதிந்து கொள்ளலாம்.

Gallery : இது உங்களது நிறுவனத்தின் படங்கள் மற்றும் தயாரிப்புகளின் படங்கள் பதிவேற்றி வைக்க உருவாக்கப்படும் பக்கமாகும். இந்த பக்கத்தின் மூலம் உங்களது  நிறுவனம் எப்படி உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

Contact us : இது உங்களது வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்புகொள்ள உருவாக்கப்படும் பக்கமாகும். இந்த பக்கத்தில் உங்களது நிறுவனத்தின் முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் போன்ற தகவல்கள் இட்டு தரப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் Contact Form ஒன்றும் இந்த பக்கத்தில் வைத்து தரப்படும்.

சிறப்பம்சங்கள் :

  • நாங்கள் ஒருமுறை டிசைன் செய்து கொடுத்தபிறகு அதிலுள்ள விபரங்கள், போன் நம்பர், ஈமெயில் மற்றும் படங்கள் போன்றவற்றை நீங்களே எப்போது வேண்டுமானாலும் எளிய முறையில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
  • உங்களது  வெப்சைட் பெயரிலேயே ஈமெயில் ஐடி உருவாக்கித்தரப்படும்.
  • உங்களது வெப்சைட்டினை எந்த நாட்டில் உள்ளவராலும் பார்க்க முடியும்.
  • இன்னும் பல சிறப்பம்சங்கள் நாங்கள்  உள்ளடங்கியுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
Mobile : +91 9486854880,
Email : p.sathikdm@gmail.com

வெப்சைட் தேவைப்படுபவர்கள் கீழே கேட்கப்பட்டுள்ள விபரங்களை எனது மெயிலுக்கு அனுப்பவும்.
  1. நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் Domain Name உதாரணதிற்கு sathyatechnologies.in, gkgraphics.in, gmtbuilders.in
  2. உங்களது பெயர் மற்றும் முகவரி
  3. போன் நம்பர் மற்றும் இமெயில்

உங்களது விபரங்கள் எனக்கு கிடைக்கபெற்றவுடன், அடுத்து என்ன செய்வது என்பதனை நானே உங்களுக்கு போன் மூலமாக தொடர்புகொண்டு சொல்லுவேன்.

Low Cost Web Designing Service in Tamil Nadu, Budget Website Designing in Tamil Nadu, Best Web Designing Company in Tamil Nadu

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


3 comments:

Priya Tamil said...


I can remember more days that articles.Such as very good information,
Thank goodness someone is promoting quality content.these information was more effective content.
web designing training in Chennai

shanmuga priya said...

shanmugam
my mobile no 9940877849

Thanu Abi said...

Thank you for your post. This was really an appreciating one. You done a good job. Keep on blogging like this unique information with us.

Seo Training

Post a Comment