இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

வெறும் 30 நிமிடங்களில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...?
நமக்கான / நமது தொழிலுக்கான வெப்சைட்டினை நமக்கு தகுந்த மாதிரி நாமே டிசைன் செய்து கொள்ளலாம் அதும் வெறும் முப்பது நிமிடங்களில்.

இது ஒன்றும் 1990 இல்லை, ஒரு வெப்சைட் டிசைன் செய்யவேண்டும் என்றால் அது தெரிந்து இருக்கவேண்டும் இது தெரிந்து இருக்கவேண்டும் என்பதற்கு.

இது தொழில்நுட்பம் வளர்ந்து எங்கோ சென்றுவிட்ட 2017, உங்களுக்கான வெப்சைட்டினை யார் உதவியும் இல்லாமல் நீங்களே உருவாக்கிக்கொள்ள முடியும்.

பெரிய நிறுவனங்கள் மட்டுமே வெப்சைட் வைத்து தொழிலை முன்னேற்றும் நிலை மாறி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கும் / தொழில் புரிவோருக்கும் இந்த இணைய தொழில்நுட்பம் சென்று சேரவேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவினை இங்கு பதிவேற்றம் செய்கின்றேன்.

ஒரு வெப்சைட்டினை வெறும் முப்பது நிமிடங்களில் உங்களது சொந்த முயற்சியில் உருவாக்குவது எப்படி என்பது கீழே உள்ள வீடியோவில் தெளிவாக உங்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் தமிழில் தரப்பட்டுள்ளது.

Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.
Complete web designing training tutorial in Tamil, Best web designing training center in Tamil Nadu, Web development training in Tamil Nadu.

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment