இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

வெப்சைட் டிசைனிங் முற்றிலும் இலவசம்!!!


எந்தவொரு தொழிலுக்கும் வெப்சைட் என்பது இன்றியையாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு வெப்சைட் துவங்க ஆகும் செலவு அதிகம் என்பதால் பலரும் வெப்சைட் துவங்க தயங்குகின்றனர்.

அனைவரையும் வெப்சைட் உபயோகிக்கவைக்கும் ஒரு சிறு முயற்சியாக இலவசமாக வெப்சைட் டிசைன் செய்து கொடுக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். தினமும் வேலை நேரம் போக எனக்கு கிடைக்கும் நேரத்தில் இதனை செய்துகொடுக்கலாம் ஏமாற்று முடிவெடுத்துள்ளேன்.

உங்களுக்கான வெப்சைட் பெயர் (www.shopname.com) ரிஜிஸ்டர் பண்ண மட்டும் ஒரு சிறிய தொகை செலவாகும். தோராயமாக Rs.100 to Rs.500 செலவாகும்.

அதனை உங்களுக்கு எந்த நிறுவனம் சவுகரியமாக உள்ளதோ அங்கு ரிஜிஸ்டர் செய்துகொள்ளலாம். வெப்சைட் பெயர் (Domain  Name) ரிஜிஸ்டர் செய்ய பிரபலமான தளங்கள் சில,
  • ZolaHost - 24/7 Support in Tamil / English
  • Bigrock - 24/7 Support in Hindi / English
  • Godaddy - 24/7 Support in English
உங்களுக்கான வெப்சைட் ரிஜிஸ்டர் செய்துவிட்டு அதற்கான Login Details மற்றும் கீழ்காணும் விபரங்களை எனக்கு ஈமெயில் மூலமாக அனுப்பினால் ஓரிரு நாட்களில் உங்களுக்கான வெப்சைட் டிசைன்செய்து தரப்படும்.
  1. வெப்சைட் ரிஜிஸ்டர் செய்ததற்கான Login Details
  2. About us - உங்கள் நிறுவனம் மற்றும் தொழில் பற்றிய விபரங்கள்.
  3. Our Products - உங்களது தயாரிப்புகள் அல்லது நீங்கள் வழங்கும் சேவைகள் 
  4. Gallery - உங்கள் நிறுவனம் மற்றும் தொழில் தொடர்பான படங்கள் 
  5. Contact us - உங்களது முகவரி.
விபரங்களை அனுப்பவேண்டிய ஈமெயில் : tamilwebdesigns@gmail.com

Related Searches : Free Web Designing in Tamil Nadu, Website Designing in Tamil Nadu, Free Website Hosting Tamil


மேலும் படிக்க »

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் - வெறும் 5 நிமிடங்களில் உருவாக்குவது எப்படி?



உங்கள் தொழிலுக்கென ஒரு அழகிய வெப்சைட் யார் உதவியும் இன்றி வெறும் ஐந்தே நிமிடங்களில் உருவாக்குவது எப்படி என்பதை இந்த வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கான வெப்சைட்டினை உங்களது சொந்த முயற்சியில் மிகவும் குறைந்த செலவில் இன்றே துவங்குங்கள் அதுவும் மிகவும் அழகிய வடிவமைப்புடன்.




Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

இந்த வெப்சைட் டிசைன் பயிற்சி வீடியோவானது தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் அவர்களுக்கான வெப்சைட்டினை உருவாக்குவதற்காக மட்டுமில்லை.

வெப்சைட் டிசைன்  டிசைன் செய்வது  எப்படி என்பதை நன்றாக கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைன் செய்து தருவதை ஒரு தொழிலாகவும் செய்து சம்பாதிக்கலாம்.

Website Designing Training in Tamil, Web Designing in Tamil, Web Designing Tutorial in Tamil
மேலும் படிக்க »