இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

தமிழில் வெப்டிசைனிங் - பகுதி 1

என்னதான் வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும், அதற்கு சரியான வழிநடத்துதல் இல்லாமல் நம் மக்கள் பலர் அதற்கான விழிகளை தேடிக்கொண்டே உள்ளனர். YouTube மற்றும் பிறதளங்களில் வெப்டிசைனிங் பயிற்சிகள் கிடைக்கப்பெற்றாலும் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் நம் மக்களால் சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நானும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவியாக தமிழ் மொழி வாயிலாகவே வெப்டிசைனிங் பயிற்ச்சிகளை இன்றுமுதல் துவங்கியுள்ளேன். கீழே உள்ள வீடியோவில் பகுதி ஒன்றிற்கான முழு பயிற்சியும் அடங்கியுள்ளது. வீடியோவில் நான் உபயோகம் செய்யும் Codeகளையும் கீழேயே கொடுத்துள்ளேன்.



::::::::::::::::::::::::::::::::::::::::::::::: BASIC HTML CODE :::::::::::::::::::::::::::::::::::::::::::::::

<html>

<head>
<title>Free Web Designing Training In Tamil</title>
<meta name="description" content="Free web designing training powered by Sathya">
<meta name="keywords" content="HTML,CSS,XML,JavaScript">
<meta name="author" content="Sathya">
<meta charset="UTF-8">
</head>

<body>

</body>

</html>

::::::::::::::::::::::::::::::::::::::::::::::: MOST USED TAGS :::::::::::::::::::::::::::::::::::::::::::::::

:::::::::::: Heading Tags ::::::::::::
<h1>Heading Tags</h1>
<h2>Heading Tags</h2>
<h3>Heading Tags</h3>
<h4>Heading Tags</h4>
<h5>Heading Tags</h5>
<h6>Heading Tags</h6>

:::::::::::: Paragraph Tags ::::::::::::
<p>Paragraph Tags</p>

:::::::::::: Font Style Tags ::::::::::::
<b></b>
<i></i>
<u></u>

:::::::::::: Break & Line Tags ::::::::::::
<br>
<hr>

:::::::::::: Image Tags ::::::::::::
<img src="URL" alt="Alternate Text" height="42" width="42">

:::::::::::: Table Tags ::::::::::::
<table border="1">
  <tr>
    <th>table header</th>
    <th>table header</th>
  </tr>
  <tr>
    <td>table data</td>
    <td>table data</td>
  </tr>
</table>

:::::::::::: List Tags ::::::::::::
<ol>
  <li>First item</li>
  <li>Second item</li>
</ol>

<ul>
  <li>Item</li>
  <li>Item</li>
</ul>

:::::::::::: Link Tags ::::::::::::
<a href="URL">Link Text</a>

:::::::::::: Alignment Tags ::::::::::::
align="right"
align="left"
align="center"

:::::::::::: Marquee Tags ::::::::::::
<marquee behavior="scroll" direction="down">Your slide-in text goes here</marquee>
behavior="scroll" | behavior="slide"
direction="left" | direction="right" | direction="down" | direction="up"

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


12 comments:

arivalagan said...

Hi nice

arivalagan said...

Please post continuously

Unknown said...

pls tell about more information in web designing.......................

valli said...

hai sir this is very useful to us,so please continue this classes sir.

Sathya said...

தமிழில் வெப் டிசைனிங் பயிற்சிகளின் அனைத்து பதிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது http://www.akavai.com/2014/06/free-web-designing-training-tamil.html

வரலாற்று பக்கங்கள் ஓர் அலசல் said...

நன்றி

Unknown said...

nanri anna

உனக்காய் சில வரிகள் said...

Thangs sir

மதுரை பிரபு said...

Thankyou for your detailed classes. I find it easy and simple . And overall I personally thankyou for developing Tamil community. Sure I will share on my facebook, twitter, Google+, Linkedin All the social medias where I connected Once again thanks a lot.

Unknown said...

Sir I Want Part 2 Plz Sir....

Unknown said...

Sir Plz I Want Part 2 Plz reply

eddy vellore said...

super sir

Post a Comment