இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

Managed Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில்...!


வணக்கம் நண்பர்களே...!

நாங்கள் வெப்சைட் டிசைனிங், வெப் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம் ரெஜிஸ்டர் போன்ற சேவைகளை வழங்கிவருவது நீங்கள் அறிந்ததே. அதேபோல இப்போது Managed Dedicated Server சேவையினையும் மிகக்குறைந்த மாத வாடகையில் வழங்கி வருகின்றோம்.

Dedicated Server கள் பொதுவாக அதிக அளவிலான பார்வையாளர்களை (Visitors) கொண்ட வெப்சைட்டுகளை நடத்த உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றும் ஆன்லைனில் சாப்ட்வேர்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை மட்டுமல்லாது பலரும் பலவிதமான வேலைகளுக்காக Dedicated Serverகளை பயன்படுத்தி வருகின்றனர்.

நாங்கள் தற்போது மிகவும் தரமான Managed Dedicated Serverகளை மிகக்குறைந்த வாடகையில் வழங்குகின்றோம். உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாருக்கும் Dedicated Serverகள் தேவைப்படும்பட்சத்தில் எங்களின் Managed Dedicated Server சேவையினை பற்றி தெரியப்படுத்துங்கள்.

நாங்கள் வழங்கும் Dedicated Serverகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Managed Dedicated Servers In Tamil Nadu, Fully Managed Dedicated Servers In Chennai, Completely Managed Dedicated Servers In India.
மேலும் படிக்க »

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்


நம்மில் எவ்வளவோ பேர் எத்தனையோ விதமான தொழில்களை செய்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது இப்போது அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு இன்றிமையாத பொருள் போல் ஆகிவிட்டது.

நமது தொழில் தொடர்பாக ஒரு வெப்சைட் அமைத்து அதில் நமது தொழிலை பற்றியும் நாம் வழங்கும் சேவைகளை பற்றியும் நமது தயாரிப்புகள் மற்றும் நாம் விற்கும் பொருள்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் கொடுப்பதன் மூலமாக நமது வாடிக்கையாளர்கள் நம் தொழிலைப்பற்றியும் நம் தயாரிப்புகளை பற்றியும் மற்றும் நாம் விற்கும் பொருட்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் பார்த்தே அறிந்துகொள்ள முடியும்.

நமது வெப்சைட்டினை மற்றவர்களிடம் டிசைன் செய்ய கொடுக்கும் பொழுது அவர்கள் டிசைன் செய்ய கேட்கும் தொகையானது பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் மட்டும் அவர்களது தொழிலுக்கு வெப்சைட்டுகளை உருவாக்கிக்கொள்கின்றனர்.

உண்மையில் ஒரு வெப்சைட்டினை ரெஜிஸ்டர் செய்ய ஆகும் செலவு Rs.1600 க்கும் குறைவே. உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்துகொண்டால் வெறும் Rs.1600 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிடும்.

உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்கூட நீங்களே வெப்சைட் உருவாக்கிக்கொடுக்கமுடியும்.

Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

வெப்சைட் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?



வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?



Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

Web designing training centers in Tamil Nadu, Website Designing Coaching Centers In Tamil Nadu, Web Designing Tamil Nadu, Website Designing in Tamil Nadu
மேலும் படிக்க »