இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

நமக்கென வெப்சைட் நாமே பண்ணலாம் வாங்க...!


வணக்கம் நண்பர்களே...!

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் வெப்சைட் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் நாம் கொடுக்கும் சேவை என்ன அதன் தரம் என்ன மற்றும் நாம் என்ன என்ன பொருட்களை விற்கின்றோம் அவற்றின் தரம் என்ன என்பதை எளிய வழியில் மக்களிடம் கொண்டு செல்ல வெப்சைட் அவசியமாகின்றது.

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் நீங்கள் விற்கும் பொருட்களை பற்றியும் நீங்கள் அளித்துவரும் சேவைகளை பற்றியும் விவரமாக கொடுத்துவிட்டு Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துவிடும்பொழுது உங்களது நண்பர்களாக உள்ள அனைவருக்கும் நீங்கள் செய்துவரும் தொழில் பற்றியும் அதன் தரம் பற்றியும் உங்களது வெப்சைட்டினை பார்க்கும்போது தெரியவரும். அதேபோல் உங்களது நண்பர்களும் ஷேர் செய்துவிடும்பொழுது அவர்களது நண்பர்களாக உள்ள அனைவருக்கும் நீங்கள் செய்துவரும் தொழில் பற்றியும் அதன் தரம் பற்றியும் உங்களது வெப்சைட்டினை பார்க்கும்போது தெரியவரும்.

நம் செய்துவரும் தொழில் பற்றியும் அதன் தரம் பற்றியும் அதிகம் பேருக்கு தெரிய வருவதால் நிச்சயம் நம்மால் நமது தொழிலினை அடுத்த கட்டத்திற்கு சுலபமாக எடுத்துசெல்ல முடியும். தொழிலில் நுட்பம் தொழில்நுட்பம் என்றும் இதனை எடுத்தக்கொள்ளலாம்.

மில், கம்பெனி, மளிகைக்கடை, ஹோட்டல்ஸ், பேக்கரி, கம்பியூட்டர் சேல்ஸ் & சர்வீஸ், மொபைல் சேல்ஸ் & சர்வீஸ், எலெக்ட்ரிகல்ஸ், பர்னிச்சர்ஸ், பியூட்டி பார்லர், முடி திருத்தம் செய்யும் கடை, இறைச்சி கடை, ரியல்எஸ்டேட், வீடு கட்டி கொடுபவர்கள், திருமண பொருத்தம் பார்ப்பவர்கள், போட்டோ ஸ்டுடியோ, ட்ராவல்ஸ் இன்னும் பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன.

வெறும் Rs.750 இல் உங்களுக்கான வெப்சைட்டினை தொடங்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நமக்கான வெப்சைட்டினை வெறும் எழுநூற்றி ஐம்பது ரூபாய் செலவில் நாமே அமைத்துக்கொள்வது எப்படி என்பதினை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

நீங்களாகவே வெப்சைட் டிசைன் செய்துகொள்ளுமளவிற்கு போதிய நேரமும் பொறுமையும் உங்களுக்கு இல்லை என்றால். மேலும் Rs.750 மட்டும் கொடுத்தால் வெப்சைட் நாங்களே சிறந்த முறையில் டிஸைன் செய்து கொடுத்து விடுகின்றோம். இது பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்.

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


2 comments:

Unknown said...


First is to thank you for all this informative posts you give us for free; i bet all of us are happy.
Such a great idea of yours! You have been a big help for me. Thanks a lot. more post for interesting topic. Great!

SAP training in Chennai

Unknown said...

Sir I am a student at srm university I had a doubt to start forex trading I like to need your phone number or add me to your what's app 9659330441.

Post a Comment