இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம்!

வணக்கம் நண்பர்களே,

நமக்கென ஒரு வெப்சைட்டை யார் உதவியும் இன்றி உருவாக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கப்போகின்றோம். உங்களுக்கு எந்தவொரு வெப் டிசைனிங் கோடிங் தெரியாமலேயே ஒரு பக்காவான வெப்சைட்டை உருவாக்க முடியும். டெக்னாலஜி அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. இன்னும் டெக்னாலஜி வளர்ந்துகொண்டேதான் இருக்கும். வெறும் பதினைந்து நிமிடங்களில் உங்களால் எளிதில் ஒரு வெப்சைட்டை நிறுவ முடியும் என்பதுதான் தற்போதைய நிலைமை. வரும் காலங்களில் இதுவே வெறும் ஐந்து நிமிடங்களாக குறையவும் வாய்ப்புள்ளது. யார் உதவியும் இல்லாமல் உங்களின் வெப்சைட்டை நிறுவுவது எப்படி என்பதை கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.உங்கள் வெப்சைட்டை இன்றே பதிவுசெய்ய https://zolahost.com/my/link.php?id=6

Web Designing Training Tamil Nadu,Website Designing Training In Tamil Nadu, Web Development Training In Tamil Nadu, Website Design Training Class In Tamil Nadu, Chennai, Erode, Tirupur, Trichy, Coimbatore, Nellai, Madurai, bangalore

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment