இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

List Tags - HTML Tutorial In Tamil



List tags are used to align a items as list. There are two types of of list tags in html. One is OL another one is UL. OL is Ordered List. UL is Unordered List. LI is the third one used for sub list. Its coming under UL and OL. The following video explain how to use List Tags in html. This video contain tamil language.

லிஸ்ட் டாக்ஸ் பற்றி இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். பெயர்களையோ அல்லது ஒன்றன் நிறை குறைகளையோ ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தி காண்பிப்பதற்கு லிஸ்ட் டாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இது OL மற்றும் UL என்று இரு வகைப்படும். LI என்று மூன்றாவதாக ஒரு லிஸ்ட் டாக் OL மற்றும் UL இரண்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும்.அதனைப்பற்றிய வீடியோ தான் கீழே தரப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment