இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

Table HTML Tutorial In Tamil



Table is one of html attribute used for list a product or other details like as XL Sheet. Table also showing like a XL Sheet as well.

அட்டவணையை நமது வெப்சைட்டில் உருவாக்க பயன்படுவதுதான் Table Tag. இது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வீடியோ பாருங்க. அதன் கீழுள்ள Code ஐ Copy செய்து முயற்சிசெய்து பாருங்கள்.



மேலும் படிக்க »

IFrame HTML Tag Tutorial In Tamil



Iframe tags are used to display another websites in your web page. In example i use "www.zhosting.in" on iframe, that page loading on my page like a frame. Iframe is working like as video embed method. Ordinary people can't find other website loading in a frame.

ஒரு வெப்சைட்டை நமது வெப்சைட்டுக்குள் லோட் ஆக வைக்க பயன்படும் டாக் தான் Iframe. இது ஒரு யூடியூப் வீடியோவை நமது வெப்சைட்டில் Embed செய்து பிளே செய்வது போல்தான் வேலை செய்யும். கீழே உள்ள பெட்டியில் அதற்கான HTML Code உள்ளது. அதனை Copy செய்து முயற்சி செய்து பாருங்கள். மேலும் Iframe தொடர்பா ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

மேலும் படிக்க »

List Tags - HTML Tutorial In Tamil



List tags are used to align a items as list. There are two types of of list tags in html. One is OL another one is UL. OL is Ordered List. UL is Unordered List. LI is the third one used for sub list. Its coming under UL and OL. The following video explain how to use List Tags in html. This video contain tamil language.

லிஸ்ட் டாக்ஸ் பற்றி இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். பெயர்களையோ அல்லது ஒன்றன் நிறை குறைகளையோ ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தி காண்பிப்பதற்கு லிஸ்ட் டாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இது OL மற்றும் UL என்று இரு வகைப்படும். LI என்று மூன்றாவதாக ஒரு லிஸ்ட் டாக் OL மற்றும் UL இரண்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும்.அதனைப்பற்றிய வீடியோ தான் கீழே தரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

Basic HTML Tutorial In Tamil by Manibharathi

Following tamil html tutorial videos are uploaded by Manibharathi, who is one of guy interested in web designing. He explain about basic html in tamil language. I publish that videos blow for tamil peoples, who interested in web designing. This videos really helpful for beginners.

நண்பர்களே...,

முதல் தொகுப்பை போலவே இதுவும் இன்னொரு நண்பரால் HTML பற்றி விளக்கம் தரப்பட்ட வீடியோ தொகுப்பாகும். இந்த வீடியோ மணிபாரதி என்ற நண்பரால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.அனைத்து வீடியோக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பாருங்கள். HTML தொடர்பாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் Comment ள் தெரிவிக்கவும்.

HTML Tutorial In Tamil part 1


HTML Tutorial In Tamil part 2


HTML Tutorial In Tamil part 3


HTML Tutorial In Tamil part 4


HTML Tutorial In Tamil part 5


HTML Tutorial In Tamil part 6
மேலும் படிக்க »

Basic HTML Tutorial In Tamil by Anto Sujesh

I found Anto Sujesh's tutorial videos about basic html. He fully explain in tamil. So i collect all HTML Tutorial videos from that person. And i publish that videos in this post. If you have any doubts about this tutorial, please make the comments.

நண்பர்களே..,

ஆண்டோ சுஜேஸ் என்றொரு நண்பர் HTML பற்றி விளக்கியிருந்த வீடியோக்களை உங்களுடன் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். அனைத்து வீடியோக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பாருங்கள். HTML தொடர்பாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் Comment ள் தெரிவிக்கவும்.

HTML Tutorial In Tamil part 1


HTML Tutorial In Tamil part 2


HTML Tutorial In Tamil part 4


HTML Tutorial In Tamil part 5


HTML Tutorial In Tamil part 6


HTML Tutorial In Tamil part 7
மேலும் படிக்க »