வணக்கம் நண்பர்களே...!
ஈமெயில், பேஸ்புக் போன்ற சேவைகளை எப்படி நாம் ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தி மகிழ்கின்றோமோ அதேபோல் வெப்டிசைனிங் பயிற்சியையும் ஆன்லைனிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். அதுவும் உங்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் அனைத்து பயிற்ச்சிகளும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள அனைத்து பார்ட்களையும் பொறுமையாக பார்த்து வெற்றிகரமாக பயிர்ச்சிசெய்து பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களாலும் மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைனிங் செய்து தரமுடியும். வெப்சைட் டிசைன் செய்வதை ஒரு தொழிலாகக்கூட செய்யமுடியும்.
நீங்கள் ஒரு கம்பயூட்டர் சென்டருக்கு வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள சென்றால் எவ்வளவு காலம் பிடிக்குமோ அதைவிட குறுகிய காலத்தில் இந்த இலவச பயிற்சியின் மூலம் உங்களால் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும்.
தமிழில் வெப்டிசைன் பகுதி 1 - Basic
தமிழில் வெப்டிசைன் பகுதி 2 - Complete HTML Training
தமிழில் வெப்டிசைன் பகுதி 3 - Dreamweaver Training
தமிழில் வெப்டிசைன் பகுதி 4 - WordPress Training
நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...
Tags : Website Designing Training In Tamil, Free Web Designing Training In Tamil Nadu, Online Web Designing Training Videos In Tamil
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
6 comments:
there ia any post to make money using google adsense
thanks www.tech-i.tk
work
Dear Sir,
Nice...Easy to learn.. good job..Thank you for your guide.
Not opening except first video.So,
Kindly send all video to himacsoft@rediffmail.com..
Thank you for the same.
With regards
Varadharaj A
9092123199
Dear Sir,
Nice...Easy to learn.. good job..Thank you for your guide.
Not opening except first video.So,
Kindly send all video to himacsoft@rediffmail.com..
Thank you for the same.
With regards
Varadharaj A
9092123199
Dear Sir,
Nice...Easy to learn.. good job..Thank you for your guide.
Not opening except first video.So,
Kindly send all video to himacsoft@rediffmail.com..
Thank you for the same.
With regards
Varadharaj A
9092123199
Post a Comment