இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

நம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது நாம் செய்துவரும் தொழில் தொடர்பாகவோ ஒரு வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு சென்று ஆரம்பிப்பது எப்படி டிசைன் செய்வது போன்ற விஷயங்கள் புரியாத காரணங்களால் வெப்சைட் உருவாக்கும் எண்ணத்தை அப்படியே கைவிட்டு விடுவோம்.தற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் உருவாக்குவது என்பது அவ்வளவு கஷ்டம் ஒன்றுமில்லை. வெறும் பத்தே நிமிடங்களில் உங்களால் ஒரு வேப்சைட்டினை உருவாக்கி முடிக்க முடியும். ஒரு வேப்சைட்டினை முழுமையாக உருவாக்கி முடிப்பது எப்படி என்பதனை இங்கே இரு பகுதிகளாக (வீடியோக்களாக) கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.

உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை உருவாக்க ZolaHost.com செல்லவும்.

பகுதி 1

பகுதி 2

Tags : Website Designing Training In Tamil Language, Free Web Designing Tutorial In Tamil, Free Website Designing Training In Tamil, Best Web Designing Training Centers In Tamil Nadu

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment