இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

Online Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...?வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பலர் பொருட்களை வாங்கி விற்றும் அல்லது தங்களது சொந்த தயாரிப்புகளை விற்றும் லாபம் ஈட்டி வருகின்றோம். மளிகைக்கடை, ஸ்வீட்ஸ் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை இப்படி எந்தக்கடையாக இருந்தாலும் ஒரு பொருளை நமது வாடிக்கையாளர்களுக்கு விற்பதுதான் மெயின் கான்செப்ட்.

இன்டர்நெட் நமது ஊர்களின் மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்ட இந்தக்காலத்தில் நம் தொழிலுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நாம் விற்பனை செய்யும் பொருட்களை பட்டியளிட்டுவிட்டால் நமது நமது வெப்சைட்டின் மூலமே நமது வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வார்கள். நாம் அவர்களுக்கு டோர் டெலிவரி முறையிலோ கொரியர் மூலமோ பொருட்களை அனுப்பிவிடலாம். இதனால் நமக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், நமது வாடிக்கையாளர்களுக்கும் நேரம் மிச்சம்.

இந்த ஐடியா அனைவரின் மனதிலும் இருந்தாலும், வெளியே ஒரு டிசைனரிடம் கொட்டேசன் கேட்கும்பொழுது அவர்கள் சொல்லும் தொகையானது நம்மை மயக்கமடையசெய்வதினால்தான் யாரும் வெப்சைட் ஆரம்பிக்கும் ஐடியாவை விட்டி விடுகின்றோம். அதற்கென்று வேப்டிசைனர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றும் அர்த்தமில்லை, அவர்கள் கூறும் தொகையானது அவர்களே உங்களது வெப்சைட்டினை டிசைன் செய்து பராமரித்து கொடுப்பதற்கும் ஆகும். ஒரு வெப்டிசைனர் கொடுக்கும் குவாலிட்டி கிடைக்காவிட்டாலும் பேசிக் குவாலிட்டி கண்டிப்பாக இருக்கும்.

நீங்களே உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை டிசைன் செய்துகொண்டால் அந்த செலவு மிச்சம்தானே...?

எனக்கு வெப்சைட் டிசைன் செய்யத்தெரியாதே என்கிறீர்களா?

அந்தக்கவலையே உங்களுக்கு வேண்டாம் நண்பர்களே....! வெறும் ஒரே கிளிக்கில் உங்களால் உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை நிறுவ முடியும். அந்த அளவுக்கு டேக்னாஜி இப்போது வளர்ந்துவிட்டது.

உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

Tags : Online Shopping Website Designing In Tamil Nadu, E-Commerce Website Designing Service In Tamil Nadu,

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment