அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நமது ZolaHost நிறுவனம் இன்றிலிருந்து மொத்தம் மூன்று நாட்களுக்கு நீங்கள் வாங்கும் அனைத்து வெப்ஹோஸ்டிங் சேவைகளுக்கும் 30 சதவிகித தள்ளுபடியினை அறிவித்துள்ளது.
தள்ளுபடியானது Basic, Advanced, Business மற்றும் Unlimited வெப்ஹோஸ்டிங் சேவைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இந்த தள்ளுபடியானது 21/10/2014 முதல் 23/10/2014 வரை மட்டுமே....!
இன்றே முந்துங்கள், உங்களது வெப்சைட்டினை தீப ஒளித் திருநாளன்று ஒளிமயமாக துவங்குங்கள்...!
30 சதவிகித தள்ளுபடிக்கான Coupon Code : DIWALI2014
வெப்ஹோஸ்டிங் சேவையினை தள்ளுபடியுடன் பெற இங்கே செல்லவும் : https://zolahost.com/web-hosting/