இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

வெப் டிசைனிங் பயிற்சி முற்றிலும் இலவசம்....!

வணக்கம் நண்பர்களே,


இந்த இலவச வெப் டிசைனிங் பயிற்சி வீடியோவானது என்னால் உருவாக்கப்பட்டுள்ளது அல்ல. ஸ்ரீ விக்கி என்ற நண்பர் இந்த பயிற்சிகளை மொத்தம் 30 வீடியோக்களாக பதிவுசெய்து யூட்யூப்பில் அப்லோட் செய்திருந்தார். அந்த வீடியோக்களைத்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள ஒரு பயிற்சியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கும் ஒரு வெப்சைட் துவங்கும் எண்ணம் இருந்தால் இங்கே கிளிக் பண்ணவும்.

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...

நமக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Tags : Web Designing Training In Tamil, Website Designing Tutorial In Tamil Language, Best Web Designing Training Centers In Tamil Nadu, Web Designing Training Chennai, Web Designing Class Trichy, Website Designing Coaching Center Erode, Web Designing Training Coimbatore
மேலும் படிக்க »