ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன என்பதை நாம் இந்த பதிவில் காண்போம்.
ஒவ்வொரு ஊரிலும் கடைவைத்து வியாபாரம் செய்வதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டது, ஆன்லைனில் கடைவைத்து வியாபாரம் செய்வதே நியூ ட்ரென்ட் என்றாகிவிட்டது. இன்டர்நெட்டில் கடைவிரித்து வியாபாரம் செய்வதைத்தான் நாம் ஆன்லைன் ஷாப்பிங் என்று அழைக்கின்றோம்.
ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் நோக்கமே பொருட்களை இன்டர்நெட் மூலம் விற்று பணம் சம்பாதிப்பதே ஆகும். இன்டர்நெட் வளராத காலகட்டங்களில் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் அது கிடைக்கும் கடைகளுக்கு நேரில் சென்று தேடி பார்த்துதான் வாங்கவேண்டும்.
ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளை ஆரம்பித்து பொருட்களை விற்பதால் மக்களுக்கும் தங்களுக்கு வேண்டிய பொருளை எங்கும் சென்று தேடியலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கி விடுகின்றனர்.
Flipkart.cam, Snapdeal.com, EBay.com போன்ற வெப்சைட்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளுக்கு சிறந்த முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோல பல ஆயிரக்கணக்கான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டுள்ளன.
ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் சிறப்பம்சமே உலகின் எந்த மூலையில் உள்ளவர்கள் வேண்டுமானாலும் உங்களிடம் உள்ள பொருட்களை பற்றியும் அவற்றின் விலை நிலவரங்களையும் ஒரே கிளிக்கில் அறிந்துகொள்ளமுடியும் என்பதுதான். அவர்களுக்கு தேவையான பொருள் உங்களிடம் உள்ளதா என்பதனை சர்ச் செய்தும் தெரிந்துகொள்ளலாம்.
அவருக்கு தேவைப்படும் பொருள் தங்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்து ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக பணம் செலுத்தி அவருக்கு தேவையான பொருளினை பெற்றுக்கொள்ளலாம்.
நாங்கள் உங்களுக்கு டிசைன் செய்துகொடுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டின் முக்கிய அம்சங்கள்,
- நாங்கள் உங்களுக்கு அளிக்கும் Control Panel ஆனது யார் வேண்டுமானாலும் மிகவும் எளிய முறையில் கையாளும்வண்ணம் இருக்கும்.
- நீங்களே எவ்வளவு பொருட்களுக்கான விபரங்களை வேண்டுமென்றாலும் பதிவுசெய்துகொள்ளலாம்.
- எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த விபரங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.
- Special Offer மற்றும் Discount கொடுக்கலாம்.
- வாடிக்கையாளர்கள் ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக பணம் செலுத்தலாம்.
- Mobile, Tablet, LapTop மற்றும் Computer என அனைத்திலும் அவற்றிக்கு தகுந்தவாறு Open ஆகும்படி இருக்கும்.
உங்களுக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருந்தால் அதற்க்கு என்ன என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880
E commerce Web Designing Service In Tamil Nadu, Online Shopping Website Designing Service In Tamil Nadu, Tamil Web Designing Company, The Best Web Designing Company In Tamil Nadu