இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

தொழிலை எளியவழியில் விளம்பரப்படுத்த / சந்தைப்படுத்த - தொழில் முன்னேற்ற குறிப்புகள்நம்மில் பலரும் பல்வேறுவிதமான தொழில்களை செய்துவருகின்றோம். தொழில் எதுவாக இருந்தாலும் அவற்றை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வது தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் எனும் இரண்டே விஷயங்கள்தான்.

தரம்

நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவையின் தரம் நம் தொழிலுக்கென்று நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டுவந்து தரும். எப்படியும் தரம் குறைந்த சேவையினை வழங்கி யாரும் வாடிக்கையாளர்களை இழக்க விரும்புவதில்லை. அதனால் தொழிலில் வெற்றியடைய விரும்பும் யாரும் தரமற்ற சேவையினை வழங்கப்போவதில்லை.

சந்தைப்படுத்துதல்

போட்டிகள் நிறைந்த உலகில் நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவையினை சந்தைப்படுத்துதல்தான் இங்கு மிகவும் சவாலான விஷயமே. உங்களது சேவையினை அது தேவைப்படும் மக்களிடம் கொண்டுசென்றுவிட்டாலே போதும் தொழிலில் 75% வெற்றி உறுதியாவிடும்.

காற்று புகமுடியாத இடத்திலும் புகுந்து உலகையே தன்கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி புரியும் இன்டர்நெட்டினை சரியான முறையில் உபயோகப்படுத்தினாலே போதும், நம் தொழிலை எங்கோ கொண்டு சென்றுவிடலாம். பின்வரும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினாலே போதும் வேறு எதுவும் பெரிதாக செய்யவேண்டியதில்லை.

1.வெப்சைட்


நாம் ஏதாவது ஒரு தொழில் செய்கின்றோம் என்றால் அதற்கு வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்று. இன்டர்நெட் இன்றி எதுவும் இல்லை என்கிற இந்த காலத்தில் வெப்சைட் என்பதும் ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். ஆயிரம் ரூபாயில் நம் தொழிலுக்கென அழகிய வடிவமைப்புடன் கூடிய வெப்சைட்டினை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். வெப்சைட் உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

2.கூகிள் மேப்

கூகிள் மேப் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. வெளியூர்களுக்கு செல்லும்போது நமக்கு தேவைப்படும் பொருட்கள் எங்கு கிடைக்கும் மற்றும் நாம் போகவேண்டிய இடம் எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள கூகிள் மேப் உதவியாக உள்ளது.

கூகிள் பிசினஸ் மேப்பில் நம் தொழில் பற்றிய முழு விவரங்களுடன் இணைத்துவிடவேண்டும். நாம் கொடுத்துள்ள முகவரி சரியனதா என்று சரிபார்க்க நமக்கு தபாலில் ஒரு கோட் அனுப்புவார்கள். அதனை அவர்கள் கூறியுள்ளவாறு உறுதி செய்துவிட்டால் போதும் நமது தொழிலும் கூகிள் மேப்பில் வந்துவிடும்.

அதன் பிறகு நம் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பாக  யார் கூகிளில் சர்ச் செய்தாலும் அல்லது கூகிள் மேப்பில் சர்ச் செய்தாலும் நம் நிறுவனத்தின் விபரங்கள் காட்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.


3.பிசினஸ் டைரக்டரீஸ்

பிசினஸ் டைரக்டரீஸ் என்பது வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் வெப்சைட்டுகள் ஆகும். இந்த வெப்சைட்டுகளில் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் சேவைகளைப்பற்றியும், தயாரிப்புகளைப்பற்றியும் பதிவுசெய்வர்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இந்த வெப்சைட்டுகளில் தேடிப்பார்ப்பர். அதன் மூலம் வாடிக்கையாளருக்கும் அவருக்கு தேவைப்படும் சேவை அல்லது பொருளினை யார்யாரெல்லாம் தருகிறார்கள் என்கிற தகவல் கிடைக்கும். விற்பனையாளருக்கும் புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள்.

கீழ்காண்பவை இந்தியாவில் தலைசிறந்த பிசினஸ் டைரக்டரீஸ் வலைத்தளங்கள் ஆகும். இவற்றில் உங்கள் தொழிலின் பெயரில் கணக்கினை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதில் உங்கள் நிறுவனம் வழங்கும் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகளை பற்றிய முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள்.

 1. indiamart.com
 2. tradeindia.com
 3. bharathlisting.com
 4. yellowpages.in
 5. jimtrade.com
 6. yelu.in
 7. eindiabusiness.com
 8. findinall.com
 9. go4worldbusiness.com
 10. 99corporates.com

4.பேஸ்புக் குரூப்புகள் 

தொழில் தொடர்பான பேஸ்புக் குரூப்புகள் எவ்வளவோ உள்ளன. ஒருசில குரூப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பத்தாயிரம் நபர்களுக்கு அதிகமாக இருக்கும் பேஸ்புக் குரூப்புகளில் உறுப்பினராக இணைந்துகொள்ள வேண்டும். அதில், உங்கள் நிறுவனம் வழங்கும் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகளை பற்றிய முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். இதன் மூலம் உங்களது தொழிலை விளம்பரப்படுத்தி மேலும் பல வாடிக்கையாளர்களைப் பெறமுடியும்.மேலும் படிக்க »

வெப்சைட் டிசைனிங் முற்றிலும் இலவசம்!!!


எந்தவொரு தொழிலுக்கும் வெப்சைட் என்பது இன்றியையாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு வெப்சைட் துவங்க ஆகும் செலவு அதிகம் என்பதால் பலரும் வெப்சைட் துவங்க தயங்குகின்றனர்.

அனைவரையும் வெப்சைட் உபயோகிக்கவைக்கும் ஒரு சிறு முயற்சியாக இலவசமாக வெப்சைட் டிசைன் செய்து கொடுக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். தினமும் வேலை நேரம் போக எனக்கு கிடைக்கும் நேரத்தில் இதனை செய்துகொடுக்கலாம் ஏமாற்று முடிவெடுத்துள்ளேன்.

உங்களுக்கான வெப்சைட் பெயர் (www.shopname.com) ரிஜிஸ்டர் பண்ண மட்டும் ஒரு சிறிய தொகை செலவாகும். தோராயமாக Rs.100 to Rs.500 செலவாகும்.

அதனை உங்களுக்கு எந்த நிறுவனம் சவுகரியமாக உள்ளதோ அங்கு ரிஜிஸ்டர் செய்துகொள்ளலாம். வெப்சைட் பெயர் (Domain  Name) ரிஜிஸ்டர் செய்ய பிரபலமான தளங்கள் சில,
 • ZolaHost - 24/7 Support in Tamil / English
 • Bigrock - 24/7 Support in Hindi / English
 • Godaddy - 24/7 Support in English
உங்களுக்கான வெப்சைட் ரிஜிஸ்டர் செய்துவிட்டு அதற்கான Login Details மற்றும் கீழ்காணும் விபரங்களை எனக்கு ஈமெயில் மூலமாக அனுப்பினால் ஓரிரு நாட்களில் உங்களுக்கான வெப்சைட் டிசைன்செய்து தரப்படும்.
 1. வெப்சைட் ரிஜிஸ்டர் செய்ததற்கான Login Details
 2. About us - உங்கள் நிறுவனம் மற்றும் தொழில் பற்றிய விபரங்கள்.
 3. Our Products - உங்களது தயாரிப்புகள் அல்லது நீங்கள் வழங்கும் சேவைகள் 
 4. Gallery - உங்கள் நிறுவனம் மற்றும் தொழில் தொடர்பான படங்கள் 
 5. Contact us - உங்களது முகவரி.
விபரங்களை அனுப்பவேண்டிய ஈமெயில் : tamilwebdesigns@gmail.com

Related Searches : Free Web Designing in Tamil Nadu, Website Designing in Tamil Nadu, Free Website Hosting Tamil


மேலும் படிக்க »

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் - வெறும் 5 நிமிடங்களில் உருவாக்குவது எப்படி?உங்கள் தொழிலுக்கென ஒரு அழகிய வெப்சைட் யார் உதவியும் இன்றி வெறும் ஐந்தே நிமிடங்களில் உருவாக்குவது எப்படி என்பதை இந்த வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கான வெப்சைட்டினை உங்களது சொந்த முயற்சியில் மிகவும் குறைந்த செலவில் இன்றே துவங்குங்கள் அதுவும் மிகவும் அழகிய வடிவமைப்புடன்.
Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

இந்த வெப்சைட் டிசைன் பயிற்சி வீடியோவானது தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் அவர்களுக்கான வெப்சைட்டினை உருவாக்குவதற்காக மட்டுமில்லை.

வெப்சைட் டிசைன்  டிசைன் செய்வது  எப்படி என்பதை நன்றாக கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைன் செய்து தருவதை ஒரு தொழிலாகவும் செய்து சம்பாதிக்கலாம்.

Website Designing Training in Tamil, Web Designing in Tamil, Web Designing Tutorial in Tamil
மேலும் படிக்க »

நல்லதொரு வேலையில் இணைந்து நன்றாக சம்பாதிக்க Android App Development Training in Tamil


உலகின் 75 சதவிகதம் மொபைல் போன்களின் OS Android ஆகும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்கள் பல நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது. தங்களுக்கான Android Application களை உருவாக்கவும் பராமரிக்கவும் லட்சக்கணக்கில் பல நிறுவனங்கள் செலவு செய்துகொண்டுள்ளன.

அனைத்து துறைகளையும்விட வாய்ப்புகள் அதிகம் இருக்கும் துறை Android Application Development ஆகும். ஒரு Android Application Developer தனியாக தொழில் ஆரம்பித்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி அவரின் மதிப்பும் கிடைக்கும் சன்மானமும் சற்று அதிகமாகவே இருக்கும்.

Android App Development Training in Tamil - 1Android App Development Training in Tamil - 2Android App Development Training in Tamil - 3Android App Development Training in Tamil - 4வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : Android App Training in Tamil, Android Application Creation in Tamil, Android Tutorial in Tamil, Android Training in Tamil Nadu
மேலும் படிக்க »

வேலைவாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ள ASP .NET Training in Tamil


நாம் உபயோகித்துவரும் Windows OS இல் இயங்கும் சாப்டவேர்களை தயாரிக்க ASP .NET கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ASP .NET Developers க்கும் PHP Developers போலவே மதிப்பும் வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.

மூன்று விதமான ASP .NET பயிற்சி வகுப்புகளின் தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி தொகுப்பும் பல வீடியோக்களை உள்ளடக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

ASP .NET Training in Tamil - 1ASP .NET Training in Tamil - 2ASP .NET Training in Tamil - 3வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : ASP .NET in Tamil, ASP .NET Tutorials in Tamil, ASP .NET Training in Tamil Nadu, ASP .NET Jobs in Tamil Nadu, ASP .NET Training in Tamil, ASP .NET Website Designing in Tamil
மேலும் படிக்க »

வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் PHP கற்றுக்கொள்ளுங்கள் - PHP Training in Tamil


PHP என்பது வெப்சைட் டிசைன் செய்வதில் Advanced Language களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணம் அவர்கள் தேவைக்கு தகுந்தாற்போல் வெப்சைட் மூலம் இயங்கும் அப்ளிகேஷன்கள் உருவாக்க PHP கண்டிப்பாக தெரிந்து இருக்கவேண்டும்.

சாதாரண வெப் டிசைனர்களை விட PHP தெரிந்த வெப் டிசைனர்களுக்கு மதிப்பு மிகவும் அதிகம். வருமானமும் அதிகம்.

தமிழ் வாயிலாக PHP தெளிவாக கற்றுத்தரும் ஸ்டான்லி மற்றும் சீனு ஆகிய இரு நண்பர்கள் தொகுத்து வழங்கிய பயிற்சி வீடியோக்களை கீழே கொடுத்துள்ளேன்.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

PHP Training in Tamil - 1
PHP Training in Tamil - 2
வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : PHP Tutorials in Tamil, PHP Training in Tamil, PHP Training Center in Tamil Nadu, PHP in Tamil, Learn PHP in Tamil
மேலும் படிக்க »

ட்ரீம்வீவர் பயிற்சி இலவசம் - Dreamweaver Training & Tutorials in Tamil


அடோப் ட்ரீம்வீவர்

போட்டோஷாப் மென்பொருளை தயாரித்த அடோப் நிறுவனத்தின்  தயாரிப்புகளுள்  ஒன்றுதான் ட்ரீம்வீவர். வெப்சைட் டிசைன் செய்ய உதவும் சாப்டவேர்களில் முதன்மையானது இந்த மென்பொருள் ஆகும். Dreamweaver உபயோகப்படுத்தி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

Dreamweaver மூலம் ஒரு வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நமக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிய முறையில் தமிழில் வீடியோக்களாக அவர்களது பயிற்சி வகுப்புகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Dreamweaver Training in Tamil - 1Dreamweaver Training in Tamil - 2


வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : Dreamweaver Training in Tamil, Dreamweaver Tutorials in Tamil, Dreamweaver Web Designing in Tamil, Dreamweaver Website Designing Training in Tamil, Dreamweaver Tamil
மேலும் படிக்க »