இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

IFrame HTML Tag Tutorial In TamilIframe tags are used to display another websites in your web page. In example i use "www.zhosting.in" on iframe, that page loading on my page like a frame. Iframe is working like as video embed method. Ordinary people can't find other website loading in a frame.

ஒரு வெப்சைட்டை நமது வெப்சைட்டுக்குள் லோட் ஆக வைக்க பயன்படும் டாக் தான் Iframe. இது ஒரு யூடியூப் வீடியோவை நமது வெப்சைட்டில் Embed செய்து பிளே செய்வது போல்தான் வேலை செய்யும். கீழே உள்ள பெட்டியில் அதற்கான HTML Code உள்ளது. அதனை Copy செய்து முயற்சி செய்து பாருங்கள். மேலும் Iframe தொடர்பா ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


1 comments:

Unknown said...

ThankYou

Post a Comment