PHP என்பது வெப்சைட் டிசைன் செய்வதில் Advanced Language களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணம் அவர்கள் தேவைக்கு தகுந்தாற்போல் வெப்சைட் மூலம் இயங்கும் அப்ளிகேஷன்கள் உருவாக்க PHP கண்டிப்பாக தெரிந்து இருக்கவேண்டும்.
சாதாரண வெப் டிசைனர்களை விட PHP தெரிந்த வெப் டிசைனர்களுக்கு மதிப்பு மிகவும் அதிகம். வருமானமும் அதிகம்.
தமிழ் வாயிலாக PHP தெளிவாக கற்றுத்தரும் ஸ்டான்லி மற்றும் சீனு ஆகிய இரு நண்பர்கள் தொகுத்து வழங்கிய பயிற்சி வீடியோக்களை கீழே கொடுத்துள்ளேன்.
வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.
PHP Training in Tamil - 1
PHP Training in Tamil - 2
வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.
Related Searches : PHP Tutorials in Tamil, PHP Training in Tamil, PHP Training Center in Tamil Nadu, PHP in Tamil, Learn PHP in Tamil
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment