இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

மிகக்குறைந்த செலவில் வெப்சைட் ஆரம்பிக்க...!


வெப்சைட்டின் நன்மைகள் பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம். பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

வெப்சைட் முற்றிலுமாக செய்து முடிக்க ஆகும் மொத்த செலவு Rs.1500 ஆகும். மொத்தம் 2 நாட்களில் உங்களது வெப்சைட் அனைத்து வேலைகளும் முடித்து உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

வெப் ஹோஸ்டிங் : Rs.500
.IN டொமைன்  : Rs.250
வெப் டிசைன் : Rs.750
மொத்தம் : Rs.1500

நாங்கள் டிசைன் செய்து தரும் வெப்சைட்டில் Home, About us, Products, Gallery, Contact us என மொத்தம் ஐந்து பக்கங்கள் இருக்கும்.

Home : இது வெப்சைட்டின் முதல் பக்கமாகும். இந்த பக்கத்தில் உங்களது தொழில் பற்றிய ஸ்லைடு படங்களும் உங்களது சிறப்பம்சங்களும் நீங்கள் அளித்து வரும் சேவைகளை பற்றியும் விபரங்கள் அடங்கியிருக்கும்.

About us : இது உங்களது நிறுவனத்தை பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உருவாக்கப்படும் பக்கமாகும். இந்த பக்கத்தில் உங்களது நிறுவனம் மற்றும் தொழில் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்து விடலாம்.

Products : இது நமது தயாரிப்புகளை பட்டியலிட்டு காட்டும் பக்கமாகும். இந்த பக்கத்தில் நமது தயாரிப்புகள் பற்றியும் அவற்றின் தரம் மற்றும் விலை போன்ற விபரங்களையும் பதிந்து கொள்ளலாம்.

Gallery : இது உங்களது நிறுவனத்தின் படங்கள் மற்றும் தயாரிப்புகளின் படங்கள் பதிவேற்றி வைக்க உருவாக்கப்படும் பக்கமாகும். இந்த பக்கத்தின் மூலம் உங்களது  நிறுவனம் எப்படி உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

Contact us : இது உங்களது வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்புகொள்ள உருவாக்கப்படும் பக்கமாகும். இந்த பக்கத்தில் உங்களது நிறுவனத்தின் முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் போன்ற தகவல்கள் இட்டு தரப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் Contact Form ஒன்றும் இந்த பக்கத்தில் வைத்து தரப்படும்.

சிறப்பம்சங்கள் :

  • நாங்கள் ஒருமுறை டிசைன் செய்து கொடுத்தபிறகு அதிலுள்ள விபரங்கள், போன் நம்பர், ஈமெயில் மற்றும் படங்கள் போன்றவற்றை நீங்களே எப்போது வேண்டுமானாலும் எளிய முறையில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
  • உங்களது  வெப்சைட் பெயரிலேயே ஈமெயில் ஐடி உருவாக்கித்தரப்படும்.
  • உங்களது வெப்சைட்டினை எந்த நாட்டில் உள்ளவராலும் பார்க்க முடியும்.
  • இன்னும் பல சிறப்பம்சங்கள் நாங்கள்  உள்ளடங்கியுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
Mobile : +91 9486854880,
Email : p.sathikdm@gmail.com

வெப்சைட் தேவைப்படுபவர்கள் கீழே கேட்கப்பட்டுள்ள விபரங்களை எனது மெயிலுக்கு அனுப்பவும்.
  1. நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் Domain Name உதாரணதிற்கு sathyatechnologies.in, gkgraphics.in, gmtbuilders.in
  2. உங்களது பெயர் மற்றும் முகவரி
  3. போன் நம்பர் மற்றும் இமெயில்

உங்களது விபரங்கள் எனக்கு கிடைக்கபெற்றவுடன், அடுத்து என்ன செய்வது என்பதனை நானே உங்களுக்கு போன் மூலமாக தொடர்புகொண்டு சொல்லுவேன்.

Low Cost Web Designing Service in Tamil Nadu, Budget Website Designing in Tamil Nadu, Best Web Designing Company in Tamil Nadu
மேலும் படிக்க »

நமக்கென வெப்சைட் நாமே பண்ணலாம் வாங்க...!


வணக்கம் நண்பர்களே...!

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் வெப்சைட் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் நாம் கொடுக்கும் சேவை என்ன அதன் தரம் என்ன மற்றும் நாம் என்ன என்ன பொருட்களை விற்கின்றோம் அவற்றின் தரம் என்ன என்பதை எளிய வழியில் மக்களிடம் கொண்டு செல்ல வெப்சைட் அவசியமாகின்றது.

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் நீங்கள் விற்கும் பொருட்களை பற்றியும் நீங்கள் அளித்துவரும் சேவைகளை பற்றியும் விவரமாக கொடுத்துவிட்டு Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துவிடும்பொழுது உங்களது நண்பர்களாக உள்ள அனைவருக்கும் நீங்கள் செய்துவரும் தொழில் பற்றியும் அதன் தரம் பற்றியும் உங்களது வெப்சைட்டினை பார்க்கும்போது தெரியவரும். அதேபோல் உங்களது நண்பர்களும் ஷேர் செய்துவிடும்பொழுது அவர்களது நண்பர்களாக உள்ள அனைவருக்கும் நீங்கள் செய்துவரும் தொழில் பற்றியும் அதன் தரம் பற்றியும் உங்களது வெப்சைட்டினை பார்க்கும்போது தெரியவரும்.

நம் செய்துவரும் தொழில் பற்றியும் அதன் தரம் பற்றியும் அதிகம் பேருக்கு தெரிய வருவதால் நிச்சயம் நம்மால் நமது தொழிலினை அடுத்த கட்டத்திற்கு சுலபமாக எடுத்துசெல்ல முடியும். தொழிலில் நுட்பம் தொழில்நுட்பம் என்றும் இதனை எடுத்தக்கொள்ளலாம்.

மில், கம்பெனி, மளிகைக்கடை, ஹோட்டல்ஸ், பேக்கரி, கம்பியூட்டர் சேல்ஸ் & சர்வீஸ், மொபைல் சேல்ஸ் & சர்வீஸ், எலெக்ட்ரிகல்ஸ், பர்னிச்சர்ஸ், பியூட்டி பார்லர், முடி திருத்தம் செய்யும் கடை, இறைச்சி கடை, ரியல்எஸ்டேட், வீடு கட்டி கொடுபவர்கள், திருமண பொருத்தம் பார்ப்பவர்கள், போட்டோ ஸ்டுடியோ, ட்ராவல்ஸ் இன்னும் பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன.

வெறும் Rs.750 இல் உங்களுக்கான வெப்சைட்டினை தொடங்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நமக்கான வெப்சைட்டினை வெறும் எழுநூற்றி ஐம்பது ரூபாய் செலவில் நாமே அமைத்துக்கொள்வது எப்படி என்பதினை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

நீங்களாகவே வெப்சைட் டிசைன் செய்துகொள்ளுமளவிற்கு போதிய நேரமும் பொறுமையும் உங்களுக்கு இல்லை என்றால். மேலும் Rs.750 மட்டும் கொடுத்தால் வெப்சைட் நாங்களே சிறந்த முறையில் டிஸைன் செய்து கொடுத்து விடுகின்றோம். இது பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்.

மேலும் படிக்க »

வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி?


வெப்சைட்டின் அத்தியாவசியம் மற்றும் நன்மைகள் பற்றி முந்தைய பதிவிலேயே பார்த்திருந்தோம். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் இங்கே கிளிக் செய்யவும்.

நமக்கான வெப்சைட்டினை பதிவு செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம். நமெக்கென சொந்தமாக ஒரு வெப்சைட் பதிவுசெய்ய ஆகும் செலவு வெறும் Rs.749 மட்டுமே. எப்படி பதிவு செய்வது என்பதை இனி பார்ப்போம்.

1. இங்கே கிளிக் செய்து ZolaHost வெப்சைட்டிற்கு சென்று Web Hosting மெனு கிளிக் செய்து கொள்ளவும்.

2. நான்கு விதமான பேக்கேஜ்கள் உள்ளன. Basic Plan நமக்கு போதுமானது. எனவே  Basic Plan இல் Order Now கிளிக் செய்து கொள்ளவும்.

3. WWW க்கு அடுத்த பெட்டியில் நீங்கள் வாங்க விரும்பும் வெப்சைட் பெயரினை டைப் செய்யவும். அடுத்த பெட்டியில் .in செலக்ட் செய்து கொள்ளவும். ஏனென்றால் .in ஆனது .com, .net மற்றும் .org போன்றவற்றை விட விலை மிகவும் குறைவு. Click to Continue கிளிக் செய்தால் நாம் விருப்பட்ட பெயர் ஏற்கனவே வேறு ஒருவரால் வாங்கப்பட்டுவிட்டதா(Unavailable) அல்லது நாம் வாங்க தயார் நிலையில்(Available) உள்ளதா எனக்காட்டும்.

4. (Available) ஆக இருக்கும்பட்சத்தில் Click to Continue கிளிக் செய்யவும்.(Unavailable) ஆக இருக்கும்பட்சத்தில் WWW க்கு அடுத்த பெட்டியில் வேறு பெயர்களை இட்டு (Available) வரும் வரை முயற்சி செய்யவும்.

5. Add to Cart கிளிக் செய்யவும்.

6. Update Cart கிளிக் செய்யவும்.

7. இங்கே நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு என்பதை காட்டும். Total Recurring என்பது  அடுத்த  ஆண்டு செலுத்த வேண்டிய  தொகை ஆகும். Checkout கிளிக் செய்யவும்.

8. Checkout பக்கத்தில் உங்களது பெயர், முகவரி, ஈமெயில் மற்றும் போன் நம்பர் போன்ற விபரங்களை கொடுத்து Complete Order கிளிக் செய்யவும்.

9. Complete Order கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் Pay Now கிளிக் செய்யவும்.

10. நீங்க எந்த வழியா பணம் கட்ட போறீங்க அப்படிங்குறத செலக்ட் பண்ணிவிட்டு பேமென்ட் பண்ணிடலாம். Debit Card (ATM Card), Credit Card, Net Banking மற்றும் சில வழிகளில் ஆன்லைனிலேயே பணம் செலுத்தி உங்களுக்கான வெப்சைட்டை பதிவுசெய்துகொள்ளலாம்.

நீங்கள் பணம் செலுத்திய சில வினாடிகளில் உங்களது வெப்சைட் பதிவுசெய்யப்பட்டு அதற்க்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் ஈமெயில் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.

இப்பொழுது வெப்சைட் பதிவுசெய்தாகி விட்டது . வெப்சைட்டினை  டிசைன் செய்வது எப்படி என்பதனை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Searches : Web Hosting In Tamil Nadu, Web Hosting Tamil Nadu, Web Hosting In Chennai, Web Hosting In Coimbatore, Web Hosting In Tiruppur
மேலும் படிக்க »